பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும் “புராஜக்ட் நம்பர் 2” திரைப்படம் பூஜையுடன் இனிதே…
சென்னை:
‘பரிதாபங்கள் புரொடக்சன்ஸ்’ வழங்கும், விக்னேஷ் S.C.போஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயனின் இயக்கத்தில், உருவாகும் புதிய படம் இன்று துவங்கியது. இரு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை சொல்லும் இக்கதையில்,…