“போர் தொழில்” – திரை விமர்சனம்!
சென்னை:
அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், E4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் மற்றும் எப்ரியாஸ் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து 'போர் தொழில்’ என்ற இப்படத்தைதயாரித்திருக்கின்றன.
இதில் அசோக் செல்வன், ஆர்.சரத்குமார், நிகிலா விமல், பி.எ ல்.தேனப்பன்,…