1000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தின் ரகசியங்களை வெளிக்கொண்டு வரும்…
சென்னை:
சோழர்கள் பற்றிய கருத்துகளும், விவாதங்களும் தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. இதற்கு காரணம் அச்சு ஊடகத்தில் இருந்த பொன்னியின் செல்வன் வெள்ளித்திரையில் திரைப்படமாக உருவெடுத்தது தான். இந்த நிலையில், சோழர்களை…