தமிழ்- தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெங்கட்பிரபு இயக்கத்தில் அக்கினேனி நாகசைதன்யா…
சென்னை:
வெங்கட்பிரபு இயக்கத்தில் அக்கினேனி நாகசைதன்யா நடிக்கும் ‘NC 22’ படம் தமிழ்- தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கியது. தற்காலிகமாக NC 22 எனப் பெயரிடப்பட்டுள்ள…