மார்க் ஆண்டனி விமர்சனம்
விஷால், எஸ்.ஜே. சூர்யா, சுனில், ரித்து, அபிநயா மற்றும் பல நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு பெற்றுள்ளது. கடந்த சில படங்களில் சறுக்கி வந்த விஷால் இந்த படத்தின் மூலம் ஏறுமுகத்தில் இருக்கிறார் விசாலைவிட நடிப்பு…