“கழுவேத்தி மூர்க்கன்” திரை விமர்சனம்!
சென்னை:
அருள்நிதி நடிப்பில், ஒலிம்பியா மூவீஸ் சார்பாக அம்பேத்குமார் தயாரிப்பில், சை. கௌதம ராஜ் இயக்கத்தில் உருவான படம் “கழுவேத்தி மூர்க்கன்”.
இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் சாதி அரசியலை மையமாக வைத்து உருவாகி இருக்கும்…