அரசியல்வாதிகளே ஊழல் செய்து பாவம் சேர்க்காதீர்கள்: தயாரிப்பாளர் கே. ராஜன் பேச்சு!
சென்னை:
பிஎஸ்கே ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ப்ளூ ஹில் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'கட்சிக்காரன் '. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை செங்கல்பட்டு விநியோகஸ்தர் சங்கத்…