சிறு பட்ஜெட் படங்களுக்கு மனித உழைப்பு முக்கியம்: ‘D3’ இயக்குநர் பாலாஜி பேச்சு!
சென்னை:
' D3 'படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கிருஷ்ணவேணி திரையரங்கத்தில் இன்று நடைபெற்றது.இது பற்றிய விவரம் வருமாறு:
நடிகர் பிரஜின் பிரதான நாயகனாக நடித்து ' D 3 'என்கிற சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் உருவாகியுள்ளது.இப்படத்தை…