“அயலி” இணைய தொடர் – திரை விமர்சனம்!
சென்னை:
எஸ். குஷ்மாவதி தயாரிப்பில் முத்துக்குமார் டைரக்ஷனில் உருவாகியிருக்கும் தொடர் ‘அயலி’. இதில் அறிமுக நடிகை அபிநயஸ்ரீ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனுமோல், அருவி மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி, டிஎஸ்ஆர்.தர்மராஜ், லல்லின்,…