டிரைடன்ட் ஆர்ட்ஸ் வழங்கும், நீலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிக்கும்…
சென்னை:
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 'லேடி சூப்பர் ஸ்டார் 75' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தினை இயக்குநர் ஷங்கரின் முன்னாள் உதவியாளரான…