நடிகர் சிலம்பரசன்- கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘பத்து தல’ படம் நாளை…
சென்னை:
நடிகர் கௌதம் கார்த்திக் தனது மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான 'பத்து தல' உலகம் முழுவதும் மார்ச் 30, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருவதால் உற்சாகமாக இருக்கிறார். நடிகர் சிலம்பரசன், இயக்குநர் ஓபிலி என் கிருஷ்ணா…