தயாரிப்பாளராக களமிறங்கும் இயக்குநர் அறிவழகன், முதல் பட ஹீரோ ஆதியுடன் இணையும் புதிய படம்…
சென்னை:
Aalpha Frames இயக்குநர் அறிவழகன் மற்றும் 7G Films சிவா இணைந்து தயாரிக்க, இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடிக்கும் “சப்தம்” திரைப்படம் நேற்று (டிசம்பர் 14, 2022) எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. தமிழ்…